­

வைரமுத்து- கவிதைகள். அந்தந்த வயதில்!

 கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின், இந்தக் கவிதை, இந்த பூக்கள் விற்பனைக்கல்ல என்னும் அவரது கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றது அறுபதுகளில்…வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..இருபதுகளில்... எழு!உன் கால்களுக்குசுயமாய் நிற்கச் சொல்லிக்கொடு!ஜன்னல்களை திற்ந்து வை. படி... எதையும் படி !வாத்யாசனம் கூடகாமம் அல்ல, கல்விதான்... படி!பிறகு, புத்தகங்களை எல்லாம்உன் பின்னால் எறிந்துவிட்டுவாழ்க்கைக்கு வா !உன் சட்டைப்பொத்தான், கடிகாரம்,காதல், சிற்றுண்டி, சிற்றின்பம் எல்லாம்விஞ்ஞானத்தின் மடியில் விழுந்துவிட்டதால்எந்திர அறிவுகொள்!ஏவாத ஏவுகணையேனும்அடிக்கப்பட்ட ஆணியே பலம்!மனித முகங்களை மனசுக்குள் பதிவுசெய்! சப்தங்கள் படி!  சூழ்ச்சிகள் அறி!திருடு... திருப்பிகொடு!பூமியில் நின்று வானத்தை பார்...வானத்தில் நின்று பூமியை பார்!உன் திசையை தெரிவுசெய்!நுரைக்க நுரைக்க காதலி!காதலை சுகி...காதலில்...

Continue Reading

A Thread on Mutual Funds Types:

மியூச்சுவல் ஃபண்ட் வகைகளைப் பற்றிய பதிவு:மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு கூட்டு முதலீட்டுத் திட்டமாகும், இது பல முதலீட்டாளர்களிடமிருந்து பணம் சேகரித்து பங்கு, பத்திரங்கள், அரசு பத்திரங்கள் மற்றும் பண சந்தை போன்ற முதலீடுகளில் முதலீடு செய்யப்படுகின்றன.மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சேகரிக்கப்பட்ட பணம், நிதி மேலாளர்களால் பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்றவற்றில்திட்டத்தின் முதலீட்டு நோக்கத்திற்கு ஏற்ப முதலீடு செய்யப்படுகிறது.இந்த கூட்டு முதலீட்டுத் திட்டத்திலிருந்து கிடைக்கும் வருமானம், முதலீட்டாளர்களிடையே அவர்களின் முதலீட்டுதொகைக்குக்கேற்ப விநியோகிக்கப்படுகிறது.மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்:அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் இந்த ஐந்து வகைகளில் வகைப்படுத்தப்படும்: a. ஈக்விட்டி (Equity Funds)b. கடன் (Debt Funds)c. ஹைப்ரிட் (Hybrid Funds)d. தீர்வு சார்ந்த (Solution oriented Funds)e. மற்றவை (Other Funds)a.Equity Funds:ஈக்விட்டி திட்டங்கள் பொதுவாகப் பங்குச் சந்தையில் உள்ள நிறுவனங்களில் செய்யும் முதலீட்டுத் திட்டங்கள் ஆகும்:பங்குச் சந்தை நிறுவனங்களை மூலதனத்தின் அடிப்படையில் largecap, midcap மற்றும் smallcap என்று பிரிக்கப்படுகிறது:Large Cap - பங்குச் சந்தை முதல் 100 நிறுவனங்கள்.Mid Cap - பங்குச் சந்தை முதல் 101-250 நிறுவனங்கள்.Small Cap - பங்குச் சந்தை முதல் 251 பின் வரும் நிறுவனங்கள் ஆகும்.Equity Funds மொத்தம் 10 வகைகள் உள்ளன, அவற்றில் முக்கியமானவை:FlexiCap Fund:Large cap, Midcap மற்றும் Smallcap பங்குகளில் குறைந்தபட்ச முதலீடு 65% முதலீடு செய்யும் ஒரு ஈக்விட்டி திட்டம். MultiCap Fund:Large cap பங்குகளில் குறைந்தபட்சம் 25%, Mid cap ல் குறைந்தபட்சம் 25% மற்றும் smallcap ல் குறைந்தபட்சம் 25% முதலீடுஇருக்கும்.-Large Cap Fund:Large cap பங்குகளில் குறைந்தபட்சம் 80%, முதலீடு இருக்கும்.-Large & Mid Cap FundLarge cap பங்குகளில் குறைந்தபட்சம் 35%, Mid cap ல் குறைந்தபட்சம் 35% முதலீடு இருக்கும். -Mid Cap Fund:Midcap பங்குகளில் குறைந்தபட்ச முதலீடு 65% இருக்கும்.-Small Cap Fund:Smallcap பங்குகளில் குறைந்தபட்ச முதலீடு 65% இருக்கும். -Sectoral Fund:ஈக்விட்டி திட்டம் முக்கியமாக IT, FMCG, Banking, Power, Infra மற்றும் pharma போன்ற குறிப்பிட்ட துறைகளின் பத்திரங்களில்முதலீடு செய்கின்றன. இதில் குறைந்தபட்ச முதலீடு 80% இருக்கும்.-ELSS Fund:Equity Linked Savings Scheme திட்டம் முக்கியமாக வருமான வரி விலக்கு மற்றும் மூன்று ஆண்டுகள் lock-in உடன் உள்ளஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்.b.Debt Funds:Debt Funds பெருமளவு பத்திரங்கள், அரசு பத்திரங்கள் மற்றும் வைப்புச் சான்றிதழ்கள் போன்ற நிலையான வருமானம்தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்யப்படுகின்றன.-Debt Funds மொத்தம் 16 வகைகள் உள்ளன, அவற்றில் முக்கியமானவை:-Money Market Fund: 1 ஆண்டு வரை முதிர்வு கொண்ட முதலீடு.-Short Duration Fund: 1-3 ஆண்டுகளுக்கு இடையில் இருக்கும் முதலீடு.-Medium Duration Fund: 3-4 ஆண்டுகளுக்கு இடையில் இருக்கும் முதலீடு.-Medium to Long Duration Fund: 4-7 ஆண்டுகளுக்கு இடையில் இருக்கும் முதலீடு.-Long...

Continue Reading

சில சொல்லாத நிமிடங்கள்!!!

சில வெளிப்படுத்தாத, உங்கள் சின்ன புன்னகையின் மறுபக்கம்!!! உங்க கண்ல பட்ட ஒரு பொண்ணு இருக்கும். சுமாரா இருக்கும், அவ்ளோ கலர்லாம் இல்ல, மேக்கப் கூட பூசமாட்டாங்க, ஒல்லிலாம் இல்ல, அவங்க இயல்புக்கு நடந்துப்பாங்க, சாதாரணமா பேசுவாங்க, சீன்லாம் போடமாட்டாங்க. நீங்க ரெண்டு பேரும் பழகுறீங்க. அவங்க மேல ஒரு ஈர்ப்பு வந்துடுது. எவ்ளோ அழகான பொண்ணுங்கலாம் இருப்பாங்க ஆனா அந்த ஒரு குந்தாணி மட்டும் தான் உங்க கண்ணுக்கு அழகா தெரிவா, முகத்துல இல்ல குணத்துல செயல்களில,etc. அவ மேல ஒரு எல்லையற்ற காதல் உருவாகும். கண்மூடித்தனமா...

Continue Reading

2019

Election 2019 : Social media has used a tool to last time. But this is a time it’s become a weapon.

The 2019 Indian general election is scheduled to be held in 7 phases from 11 April 2019 to 19 May 2019 to constitute the 17th Lok Sabha, electing members of parliament for all 543 parliamentary constituencies.  The counting of votes will be conducted on 23 May 2019 and on the same day the results will be declared. In India's Westminster-style model, parties field...

Continue Reading