­

வைரமுத்து- கவிதைகள். அந்தந்த வயதில்!

 கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின், இந்தக் கவிதை, இந்த பூக்கள் விற்பனைக்கல்ல என்னும் அவரது கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றது அறுபதுகளில்…வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..இருபதுகளில்... எழு!உன் கால்களுக்குசுயமாய் நிற்கச் சொல்லிக்கொடு!ஜன்னல்களை திற்ந்து வை. படி... எதையும் படி !வாத்யாசனம் கூடகாமம் அல்ல, கல்விதான்... படி!பிறகு, புத்தகங்களை எல்லாம்உன் பின்னால் எறிந்துவிட்டுவாழ்க்கைக்கு வா !உன் சட்டைப்பொத்தான், கடிகாரம்,காதல், சிற்றுண்டி, சிற்றின்பம் எல்லாம்விஞ்ஞானத்தின் மடியில் விழுந்துவிட்டதால்எந்திர அறிவுகொள்!ஏவாத ஏவுகணையேனும்அடிக்கப்பட்ட ஆணியே பலம்!மனித முகங்களை மனசுக்குள் பதிவுசெய்! சப்தங்கள் படி!  சூழ்ச்சிகள் அறி!திருடு... திருப்பிகொடு!பூமியில் நின்று வானத்தை பார்...வானத்தில் நின்று பூமியை பார்!உன் திசையை தெரிவுசெய்!நுரைக்க நுரைக்க காதலி!காதலை சுகி...காதலில்...

Continue Reading